ஒழுக்கசீலன் 3

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
அழைப்பு மணி ஒலிக்க மனோ எழுந்தான். கதவைத் திறந்தான். எதிரில் சங்கரி எழிலோவியமாய் நின்றாள். விழுங்கி விடுவது போல் பார்த்தான்.

“உள்ளே வா” அழைத்தான்.

செருப்பை வெளியில் விட்ட சங்கரியை உள்ளே கழட்டிவிடுமாறு சொன்னான்.

எவரும் அவனைத் தேடி வரமாட்டார்கள் என்று நன்றாகவே அவன் அறிந்திருந்தாலும் எதற்கு வீணாக ஒரு சிக்கலை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்? யாரேனும் திடீரென்று வந்து ஒரு லேடீஸ் சப்பலை வாசலில் பார்த்துவிட்டால் இவன் யாரோ ஒரு பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து மகிழ்கிறான் என்று எண்ணுவர். எண்ணுவதால் எந்தத் தொல்லையும் இல்லை. ஆனால் அதை அக்காவிடம் போய் சொல்லிவிட்டால் அக்கா வருத்தப்படுவாள். இது நாள் வரையும் மனோ செய்யும் எந்த காரியமும் அவன் வீட்டில் யாருக்கும் தெரியாது. மனோ இருப்பது எம்எம்டிஏ காலனி. அபார்ட்மெண்ட் முதல் நிலை அதாவது ஃபர்ஸ்ட் ஃப்ளோர் என்று தமிழில் சொன்னால்தான் அனைவருக்கும் புரியும். அவன் அக்கா இருப்பது மதுரவாயல், ஒவ்வொரு வார விடுமுறைக்கும் அக்கா வீட்டிற்குப் போய் விடுவான்.

சங்கரி படபடப்பாய் இருந்தாள். ஏற்கனவே இரண்டு முறை தன்னைக் கொடுத்திருந்தாலும் இன்னும் படபடப்பு அவளைவிட்டு நீங்கவில்லை.

வாட்டர் ஜக்கில் இருந்த தண்ணீரை குடித்தாள்.

மனோ புன்னகைத்தான்.

“என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல”

“ம்” அவளை நெருங்கினான். அவள் தோளில் கை வைத்தான். அவள் அவஸ்தையாய் பார்க்க சிரித்தபடி கேட்டான்.

“குட்டி”

“ம்”

“நான் உனக்கு பனிஷ்மென்ட் கொடுத்திருக்கேன். ஞாபகம் இருக்கா? இல்லையா?”

“வேண்டாம்பா ப்ளீஸ்”

“எனக்கு வேணுமேப்பா ப்ளீஸ்” அவளை மாதிரியே மிமிக்ரி செய்ய அவளுக்கு சிரிப்பாக வந்தது.

“மனோ”

“சொல்லு குட்டி”

“நீ நல்ல பையன் தானே?”

“சேச்சே இல்லவே இல்ல”

“கெட்ட பையனா?”

“ரொம்பக் கெட்ட பையன்.”

“அப்ப கெட்ட பையன் சொல்றத நான் கேக்க மாட்டேன் போ”

சங்கரி சொல்ல மனோ சிரித்தான்.

“கெட்ட பையன் என்ன பண்ணப் போறான் தெரியுமா?” மனோ கேட்க கொஞ்சம் பயமும் கொஞ்சம் ஆர்வமுமாய் சங்கரி தன் விழிகளை விரித்து அவனைப் பார்க்க சட்டென்று அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்தான். அவள் திமிர முயன்று தோற்றாள். உறுதியான பிடியில் விடுவித்துக்கொள்ள மனமின்றி கரைய ஆரம்பித்தாள்.

அவள் தலையை வாகாய் நிமிர்த்திய மனோ உதட்டைக் கவ்வினான். ஒன்றும் செய்ய முடியாத சங்கரி இருவிழிகளையும் மூடி இதழ்களின் சங்கமத்தில் இதம் காண இதழ்களை விடுவித்து இரு கன்னங்களில் கடித்தான். இனி அவனைத் தடுத்திட இயலாது என்று உணர்ந்தவள் சட்டென்று அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள். அவன் வலதுகரம் இரு மென்மைகளில் ஒன்றைப் பற்றியிருந்தது. அவசரம் தான் அவனுக்கும். ஆடையுடன் ஆரம்பித்தான். மென்மையாய் ஆரம்பித்தவன் வன்மையை அதிகரிக்க பெண்மை மேன்மை காணத் துடிக்க அவர்கள் அணிந்திருந்த ஆடையை இருவரும் தடையாக உணர்ந்தனர். ஆடையை அகற்றுவதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக நின்றனர்.

மோகம் முறுக்கேற்ற தாகம் தலைக்கேறியது. அவன் அவளை ரசித்தான். அவன் ரசிப்பதை உணர்ந்தவள் வெட்கத்தில் கண்கள் முடிக்கொள்ள

அவன் அவள் இரு மென்மைகளில் ஒன்றில் மென்மையாய் இதழ் வைத்துக் கவ்வினான். அவள் முகம் மலர்ந்தது. ஒவ்வொரு பெண்ணும் தன் தலைவனை முதல் குழந்தையாக எண்ணத்தக்க காரியத்தில் மனோ முழுமையாய் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள சங்கரிக்கு இக்கணம் எக்கணமும் நீளாதா என்றிருந்தது.

மனோவின் இதழ்கள் இறங்கின. இடையில் இனிய ராகம் பாட கூசியவள் புன்னகைக்க இன்னும் இறங்கி தன் இதழால் இன்ன பிற ராகம் பாட சங்கரி தன்னிலை மறந்தாள். அவனை இறுக்கிக்கொண்டாள். அவனுக்குப் புரிந்தது.

குறுந்தொகைப் பாடலில் வரும். சிறிய கிளையொன்று பழுத்த பலாவைத் தாங்காது எப்போது வேண்டுமானாலும் விட்டுவிடும் என்று.

அந்தத் தலைவியின் நிலையை சங்கரியும் அடைந்திருக்கத் தயாராகத்தான் இருந்தான் மனோ.
அவள் மேல் முழுமையாய் படர்ந்தான். அனைத்தும் தொடர்ந்தான்.

வையம் நின்றுவிட்டதோ வேறு எவருமின்றி என்று ஐயம் வருவது போல் இருவரும் தங்களுக்கான உலகில் தாங்கள் தனித்திருந்தனர். இனித்திருந்தனர். இணைந்திருந்தனர். பிணைந்திருந்தனர்.

மனோவின் நிறைவை சங்கரி ரசித்தாள். தன் ஆடையற்ற மேனியில் அவன் முகம் தன் நெஞ்சத்தில் படும்படி கொஞ்ச நேரம் அவனைத் தன் அணைப்பில் இருக்கச் செய்தாள்.

“மனோ”

“ம்”

“ஐ லவ் யூ”

“ம்”

மனோ மணி பார்த்தான். அனிதா வர இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் ஒரு முறை கூட இவளை... யோசித்தவனைக் கேட்டாள்.

“மனோ”

“ம்”

“என்ன யோசனை?”

“ஒண்ணும் கஷ்டமா இல்லையே?”

“எதுக்கு மனோ?”

“ம் கொஞ்சிக்கிட்டது”

“அதுவா?” சிரித்தாள். கேட்டாள்.

“உடம்பா மனசா?”

“ரெண்டும்”

“மனசுக்கு கஷ்டம் இல்ல”

“ஏன்?”

“ஏன்னா நீ என் மனோ” அவள் நெகிழ்ந்து போய் சொல்ல அவளையே பார்த்தான். கேட்டான்.

“உடம்புக்கு?”

“கொஞ்சம் கஷ்டம். ஆனா பரவாயில்லை.”

“ம்”

“ஏன்பா ?”

“இல்ல வந்து”

“சொல்லுப்பா”

“அடுத்த ரவுண்ட் போலாமான்னு பார்த்தேன்.”

மனோ சொல்ல சங்கரி வெட்கமாய் பார்த்தாள்.

“வேணுமா?” கேட்டாள்.

“ம்”

“இப்பத்தான் ரொம்ப சந்தோஷமா இருந்தியே?”

“ம்”

“இன்னும் வேணுமா?”

“ஆமா”

“சரி கொஞ்ச நேரம் கழிச்சு”

சங்கரி சொல்ல மனோ புன்னகைத்தான்.

“இப்ப என்ன இடைவேளையா?” கேட்டபடி அவள் இடுப்பில் முத்தமிட்டான். சங்கரி மீண்டும் நெகிழ ஆரம்பித்திருந்தாள்.

***

“வர்ஷா”

“ஏய் வர்ஷா”

கண்மணி குரல் கொடுக்க அவள் நான்கு வயது மகள் வர்ஷா அம்மாவை எட்டிப் பார்த்து புன்னகைத்தாள்.

“அம்மா”

“பாப்பா வா இங்க.”

வர்ஷா அருகில் வர இட்லி தட்டை நீட்டினாள்.

“இப்ப உட்கார்ந்து ரெண்டு இட்லி சாப்பிடற. சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் எந்திரிச்சு போகக் கூடாது”

கண்மணி சொல்லிக்கொண்டிருக்க வாசலில் நிழலாடியது.

தரகர் மாணிக்கம் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்.

“வாங்கய்யா” கண்மணி வரவேற்றாள்.

“ஒரு பெண்ணோட ஜாதகம் கிடைச்சது. நம்ம மனோவோட ஜாதகத்தோட பொருந்தியிருக்காம். பொண்ணு வீட்ல பார்த்திருக்காங்க”

மாணிக்கம் சொல்ல கண்மணியின் முகம் மலர்ந்தது.

“ரொம்ப நல்லதுங்க. பொண்ணு எந்த ஊரு? என்ன பண்ணுது?”

“பொண்ணு ஊர் காஞ்சிபுரம்.”

“நல்லதுங்க. பொண்ணு என்ன பண்ணுது?”

“பொண்ணு சப் இன்ஸ்பெக்டர்.”

தரகர் சொல்ல கண்மணி அதிர்ந்தாள்.

“சப் இன்ஸ்பெக்டரா?”

“ஆமா”

“அது நமக்கு ஒத்து வருமா?”

“ஏன்? சப் இன்ஸ்பெக்டரா இருந்தா என்னம்மா?”

“அதில்ல” தயங்கிய கண்மணியைப் பார்த்த தரகர் மாணிக்கம்

“நீங்க தயங்கறதப் பார்த்தா மனோகரை குற்றவாளி மாதிரி நினைக்க வைக்கிறீங்க” சொல்லி முடிக்கவில்லை. கண்மணி ஆத்திரமானாள்.

“அய்யா யாரைப் பத்தி என்ன வார்த்தை பேசறீங்க? என்னோட தம்பி ஒழுக்கசீலன். அவனை யாராலும் குறை சொல்ல முடியாது. நான் கிழித்த கோட்டை தாண்ட மாட்டான்.”

கண்மணி சொல்ல மாணிக்கம் புன்னகைத்தார்.

“அப்ப ரொம்ப நல்லது. மனோகரைக் கூப்பிட்டு சீக்கிரமா பொண்ணு பார்க்க வாங்க.”

கண்மணி காலண்டர் எடுத்துப் பார்த்தாள். உறுதியான குரலில் சொன்னாள்.

“வர்ற ஞாயிற்றுக்கிழமை நல்ல நாள் நாங்க பொண்ணு பார்க்க வர்றோம்.”
 

Author: gavudham
Article Title: ஒழுக்கசீலன் 3
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.